அகிலன். Powered by Blogger.

Sunday, 22 July 2012

சிறகு முளைக்காத
தேவதை நீ..
சில்லென்று உருகும்
பனித்துளியும் நீ..
சிதைவுகள் இல்லாத
சிற்பம் நீ..
சிந்தனை தருகின்ற
திருக்குறலும் நீ..
பாவாடை தாவணி போட்ட
பருத்தி பஞ்சு நீ..
கொலுசு போட்ட
குத்து விளக்கும் நீ..
மஞ்சல் நிற
மல்லிகை நீ..
மறக்கமுடியாத
மகாபாரதம் நீ..
உலகத்தில் ஒரே ஒரு
அழகி நீதான் - என்
உயிரில் ஊஞ்சல் ஆடும்
உயிர் உள்ள முள்ளும் நீதான்...

Description: , Rating: 4.5, Reviewer: கவிஅகிலன், ItemReviewed:

1 comments:

  1. காதல் போதை நன்றாக தலைக்கேறிய நிலையில் எழுதிய கவிதையோ? ‘கொலுசு போட்ட குத்துவிளக்கு’ அழகிய சொல்லாக்கம்.

    ReplyDelete