அகிலன். Powered by Blogger.

Tuesday, 24 July 2012

தொலைபேசிக்காதல்

தொலைபேசிக்காதல்...



தொலைபேசி வளியாக
தொலைந்ததடி என் இதயம்
முகம் தெரியா இந்தக்காதல்
முதல் தடவை பூத்ததடி...
மூன்று வேளை முத்தம்
முகம் அறியா பாசம்
ஹலோ என்று சொன்னாய்
கரைந்ததடி என் இதயம்
தொல்லையான காதல்
தொலைபேசிக்காதல்
தொடர்புகள் இல்லாவிட்டால்
தூக்கில் போடும் காதல்......

Description: தொலைபேசிக்காதல், Rating: 4.5, Reviewer: கவிஅகிலன், ItemReviewed: தொலைபேசிக்காதல்

0 comments:

Post a Comment