அகிலன். Powered by Blogger.

Sunday, 22 July 2012

நீ ஒரு அழகான கவிதை......

சிற்பியிடம் போனேன்
உன்னை சிலையாக செதுக்க
சந்திரனில் மண் எடுத்தலும்
சரியாக செதுக்க முடியாது என்றான்.

......................................................

ஓவியனிடம் போனேன்
உன்னை படமாக வரைய
வானவில்லின் வர்ணம் எடுத்தாலும்
வரைய முடியாது இவளை என்றான்.

......................................................

கவிஞனிடம் போனேன்
உன்னை கவியாக எழுத
கலைச்சொற்கள் இல்லை என்று
கதறி அழுது விட்டான்.

...................................................
கள்ளியே இந்த கள்ளனால்
செதுக்க முடியும்
வரைய முடியும்
எழுதவும் முடியும் -என்னை
காதலிக்க முடியாது என்று விட்டாயே..

Description: , Rating: 4.5, Reviewer: கவிஅகிலன், ItemReviewed:

1 comments: